Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வீடு வாங்குபவர்களுக்கு ஐபோன் பரிசு - காசா கிராண்ட் நிறுவனம் அறிவிப்பு

வீடு வாங்குபவர்களுக்கு ஐபோன் பரிசு - காசா கிராண்ட் நிறுவனம் அறிவிப்பு

அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வில்லாக்கள் இந்தச் சலுகையில் இடம்பெறுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

ரூ.4 கோடி வரையிலான வீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 18 ப்ரோ, ரூ.75 லட்சத்துக்குக் குறைவான வீடுகளுக்கு ஐபோன் 17 பரிசாக வழங்கும் பண்டிகைக் காலச் சலுகையை ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட் (Casagrand) அறிவித்துள்ளது.

இந்தச் சலுகை சென்னை, கோவை உள்ளிட்ட ஐந்து நகரங்களில் உள்ள நிறுவனத்தின் குடியிருப்புத் திட்டங்களுக்குப் பொருந்தும். நவம்பர் 2 வரை சலுகையைப் பெறலாம்.


சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வில்லாக்கள் இந்தச் சலுகையில் இடம்பெறுகின்றன. 

வைபே, ஹைசிட்டி, மெர்குரி, எஸ்டான்சியா, மாண்டரின், சன்சிட்டி, காசாமியா உள்ளிட்ட திட்டங்களும் இதில் அடங்கும்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட காசா கிராண்ட் நிறுவனம், பல்வேறு விலைப் பிரிவுகளில் குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. 

வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் திட்ட அமைவிடங்களுக்குச் சென்றோ, www.casagrand.co.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ கூடுதல் விவரங்களைப் பெறலாம்.

முந்தைய செய்தி
Lagarde to resign ahead of term as bank chief
அடுத்த செய்தி
Ladakh proposes centre to strengthen power management

தொடர்புடைய செய்திகள்